மாஸ் காட்டிய டாப் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள்

    மாஸ் காட்டிய டாப் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள்
    1/6
    திரும்பி நின்று பஞ்சாயத்து செய்வது போல் வெளியான ரஜினியின் அண்ணாத்த. இதில் ரஜினி மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாறி மாஸ் காட்டி உள்ளார். இந்த ஃபஸ்ட்லுக்கில் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியும் இடம்பெற்றிருந்தது.
    திரும்பி நின்று பஞ்சாயத்து செய்வது போல் வெளியான ரஜினியின் அண்ணாத்த. இதில் ரஜினி மீண்டும்...
    மாஸ் காட்டிய டாப் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள்
    2/6
    விருமாண்டி ஃபஸ்ட்லுக்கை பிளாக் அன்ட் ஒயிட்டில் மாற்றியதை போன்று 3 முகங்களுடன் வெளியான கமலின் விக்ரம் ஃபஸ்ட்லுக். நடுவில் கமல் முகம், ஒருபுறம் விஜய் சேதுபதி, மறுபுறும் ஃபகத் ஃபாசில் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. மூவரின் முகத்திலும் நகக்கீறல்கள் இருப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது.
    விருமாண்டி ஃபஸ்ட்லுக்கை பிளாக் அன்ட் ஒயிட்டில் மாற்றியதை போன்று 3 முகங்களுடன் வெளியான...
    மாஸ் காட்டிய டாப் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள்
    3/6
    பைக் ரேஸ், சண்டை காட்சிகள், துப்பாக்கி என அனல் தெறிக்க வெளியான அஜித்தின் வலிமை ஃபஸ்ட்லுக். பைக் ரேஸ் வீரராக, மீண்டும் தன் பழைய இளமை தோற்றத்திற்கு மாறி உள்ளார் அஜித். மோஷன் போஸ்டரிலும் இதே போன்று பைக் ரேஸ், சண்டை காட்சிகள் தான் இடம்பெற்றிருந்தது.
    பைக் ரேஸ், சண்டை காட்சிகள், துப்பாக்கி என அனல் தெறிக்க வெளியான அஜித்தின் வலிமை ஃபஸ்ட்லுக். பைக்...
    மாஸ் காட்டிய டாப் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள்
    4/6
    கையில் துப்பாக்கி, பின்னணியில் கண்ணீர் புகை குண்டு இருப்பது போல் வெளியான விஜய்யின் பீஸ்ட் ஃபஸ்ட்லுக். கையில் துப்பாக்கி, வாயில் தோட்டாவுடன் நிற்கும் விஜய், அருகில் சிதறி கிடக்கும் துப்பாக்கிகள், பின்னணியில் ஹெலிகாப்டர்கள் பறப்பது போன்று அமைந்திருந்தது இரண்டாவது லுக்.
    கையில் துப்பாக்கி, பின்னணியில் கண்ணீர் புகை குண்டு இருப்பது போல் வெளியான விஜய்யின் பீஸ்ட்...
    மாஸ் காட்டிய டாப் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள்
    5/6
    நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்தபடி, தலையில் ரத்தம் வழிய தொழுகை நடத்தும் சிம்புவின் மாநாடு ஃபஸ்ட்லுக். படத்தின் சிம்புவின் கேரக்டரான அப்துல் காலிக் என்ற பெயருடன் இந்த ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. பின்னணியில் துப்பாக்கி ஏந்திய கும்பலின் பிளாக் அன் ஒயிட் காட்சியுடன் வெளியானது.
    நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்தபடி, தலையில் ரத்தம் வழிய தொழுகை நடத்தும்...
    மாஸ் காட்டிய டாப் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள்
    6/6
    கையில் நீண்ட வாளுடன், வேஷ்டி சட்டையில் திரும்பி நடந்து செல்வது போன்று அமைக்கப்பட்ட சூர்யாவின் சூர்யா 40 ஃபஸ்ட்லுக். இது பழிவாங்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாக தெரிகிறது.
    கையில் நீண்ட வாளுடன், வேஷ்டி சட்டையில் திரும்பி நடந்து செல்வது போன்று அமைக்கப்பட்ட...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X