வேற லெவல் காம்பினேஷனில் உதயநிதி... துவங்கியது மாமன்னன் படத்தின் சூட்டிங்

    By Deepa S
    | Published: Friday, March 4, 2022, 13:33 [IST]
    வேற லெவல் காம்பினேஷனில் உதயநிதி... துவங்கியது மாமன்னன் படத்தின் சூட்டிங்
    1/7
    உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

    2/7
    படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு மாமன்னன் என்று பெயரிடப்படுள்ளது.
    படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு மாமன்னன் என்று...
    வேற லெவல் காம்பினேஷனில் உதயநிதி... துவங்கியது மாமன்னன் படத்தின் சூட்டிங்
    3/7
    படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

    4/7
    இன்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கவுள்ளார்.

    5/7
    மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் இணைந்தது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் இணைந்தது...
    வேற லெவல் காம்பினேஷனில் உதயநிதி... துவங்கியது மாமன்னன் படத்தின் சூட்டிங்
    6/7
    சென்னையில் மாரி செல்வராஜ் புதிய வீடு கட்டியுள்ள நிலையில், அவரது புது வீட்டிற்கு சென்று உதயநிதி சமீபத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
    சென்னையில் மாரி செல்வராஜ் புதிய வீடு கட்டியுள்ள நிலையில், அவரது புது வீட்டிற்கு சென்று...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X