twitter
    bredcrumb

    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, December 18, 2021, 21:13 [IST]
    உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    1/8
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் அரசியல் படம், நெஞ்சுக்கு நீதி.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    2/8
    உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    3/8
    2019 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    4/8
    உதயநிதி முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொள்ளாச்சியில் துவங்கப்பட்டது.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    5/8
    தாத்தா கருணாநிதியின் சுயசரிதை புத்தகத்தின் தலைப்பான நெஞ்சுக்கு நீதி என்பதையே இந்த படத்தின் டைட்டிலாக அக்டோபர் மாதம் அறிவித்தனர்.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    6/8
    திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    7/8
    நெஞ்சுக்கு நீதி படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
    போலீஸ் கெட்அப்பில் மாஸ் காட்டும் உதயநிதி...நெஞ்சுக்கு நீதி ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
    8/8
    இந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X