twitter
    bredcrumb

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !

    By Jaya Devi
    | Published: Thursday, December 30, 2021, 19:38 [IST]
    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    1/13

    நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை படத்தில் நடித்துள்ளார்.

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    2/13

    இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

     

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    3/13

    வலிமை படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

     

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    4/13

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    5/13
    வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது
    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    6/13

    வலிமை படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    7/13

    இதனிடையே ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வலிமை படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    8/13

    சமூக வலைதளங்களில் அஜித்தின் ரசிகர்கள் இந்த டிரைலரை வைரலாக்கி வருகின்றனர்.

    வலிமைன்றது அடுத்தவன காப்பத்த தான் அழிக்க இல்ல ... மாஸ் காட்டும் வலிமை டிரைலர் !
    9/13

    வெளியான சில மணிநேரத்திலேயே 1.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்ததுள்ளது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X