twitter
    bredcrumb

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !

    By Jaya Devi
    | Published: Thursday, October 28, 2021, 22:05 [IST]

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !
    1/7

    விடுதலை இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !
    2/7

    படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சூரி, விஜய்சேதுபதி, வெற்றிமாறன் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !
    3/7

    எழுத்தாளர் ஜெயமோகனின் துணையவன் கதையை அடிப்படையாக கொண்டு விடுதலை படத்தை இயக்குனர் வெற்றி  மாறன் இயக்கி வருகிறார்

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !
    4/7

    விஜய் சேதுபதிக்கு காட்சிகளை விளக்கி கூறுகிறார் வெற்றிமாறன்

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !
    5/7

    விடுதலை படத்தில்  சூரி கதாநாயகனாக நடிக்கிறார்

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !
    6/7

    விடுதலை படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்குடன் சூப்பராக இருக்கிறார் சூரி. இப்படத்தில் அவருக்கு  ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்

    ’’விடுதலை’’ படப்பிடிப்புதள புகைப்படம் !
    7/7

    இப்படத்தின் பல காட்சிகள் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. 2ம் கட்டபடப்பிடிப்பு செங்கல்பட்டு படமாக்கப்பட்டன.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X