twitter
    bredcrumb

    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Thursday, March 17, 2022, 17:08 [IST]
    விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீசிற்கான போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி கலக்கி வருகின்றன.
    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்
    1/7
    டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்
    2/7
    டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்
    3/7
    அனிருத் இசையமைத்துள்ள பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்
    4/7
    பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டு, அதிகமான வ்யூக்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்
    5/7
    அரபிக்குத்து பாடல் யூட்யூப்பில் 200 மில்லியன் பார்வைகளை நெருங்கி வருகிறது.
    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்
    6/7
    நெல்சன் எழுதி உள்ள இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி உள்ளார்.
    விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் கலக்கல் போட்டோஸ்
    7/7
    விரைவில் பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X