நாக்கை மடித்து இறங்கி குத்திய ஆண்டவர்...தெறிக்க விடும் விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்

  By Mohana Priya
  | Published: Wednesday, May 11, 2022, 20:32 [IST]
  நாக்கை மடித்து இறங்கி குத்திய ஆண்டவர்...தெறிக்க விடும் விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
  1/10
  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது.
  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது.
  நாக்கை மடித்து இறங்கி குத்திய ஆண்டவர்...தெறிக்க விடும் விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
  2/10
  விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.   
  விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத்...
  நாக்கை மடித்து இறங்கி குத்திய ஆண்டவர்...தெறிக்க விடும் விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
  3/10
  படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ மே 15 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் வெளியிடப்பட உள்ளது. 
  படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ மே 15 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும்...
  நாக்கை மடித்து இறங்கி குத்திய ஆண்டவர்...தெறிக்க விடும் விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
  4/10
  படத்தில் De Aging டெக்னாலஜியை பயன்படுத்தி கமலை, 1980 களில் இருந்ததை போல் இளமை தோற்றத்தில் காட்டி உள்ளார்கள் 
  படத்தில் De Aging டெக்னாலஜியை பயன்படுத்தி கமலை, 1980 களில் இருந்ததை போல் இளமை தோற்றத்தில் காட்டி...
  நாக்கை மடித்து இறங்கி குத்திய ஆண்டவர்...தெறிக்க விடும் விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
  5/10
  கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட இளம் நடிகை சான்வி ஸ்ரீவட்சவா நடித்துள்ளார். இவர், 10 நிமிடங்களே வரும் பிளாஷ்பேக் சீனில் நடித்துள்ளார் என கூறப்பட்டது.
  கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட இளம் நடிகை சான்வி ஸ்ரீவட்சவா நடித்துள்ளார். இவர், 10 நிமிடங்களே...
  நாக்கை மடித்து இறங்கி குத்திய ஆண்டவர்...தெறிக்க விடும் விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
  6/10
  செம மாஸாக துள்ளல் ஆட்டம் போட வைக்கும் பாடலாக பத்தல பத்தல பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.  
  செம மாஸாக துள்ளல் ஆட்டம் போட வைக்கும் பாடலாக பத்தல பத்தல பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிள்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X