ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோ வெளியிட்ட தேஜு

    By Deepa S
    | Published: Thursday, March 3, 2022, 14:10 [IST]
    ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோ வெளியிட்ட தேஜு
    1/7
    பேரீஸ் ஜெயராஜ் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறப்பான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் தேஜு அஸ்வினி.
    பேரீஸ் ஜெயராஜ் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறப்பான நடிகையாக வலம் வந்துக்...
    ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோ வெளியிட்ட தேஜு
    2/7
    தொடர்ந்து படங்கள், ஆல்பங்கள் என பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் ஆல்பம் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    தொடர்ந்து படங்கள், ஆல்பங்கள் என பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் ஆல்பம்...
    ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோ வெளியிட்ட தேஜு
    3/7
    சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் தேஜு அவ்வப்போது போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் தேஜு அவ்வப்போது போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை...
    ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோ வெளியிட்ட தேஜு
    4/7
    இவருக்கும் புடவையானாலும் சரி, மாடர்ன் அவுட்பிட்டாக இருந்தாலும் சரி அனைத்தும் பொருந்தி விடுகிறது.
    இவருக்கும் புடவையானாலும் சரி, மாடர்ன் அவுட்பிட்டாக இருந்தாலும் சரி அனைத்தும் பொருந்தி...
    ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோ வெளியிட்ட தேஜு
    5/7
    தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புடவையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகு அள்ளுகிறது.
    தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புடவையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகு அள்ளுகிறது.
    ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோ வெளியிட்ட தேஜு
    6/7
    சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவியான இவர், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்கில் முதுகலை பட்டம் பெற்றவர்.
    சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவியான இவர், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்கில் முதுகலை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X