twitter
    bredcrumb

    வலிமை நடிகர் கார்த்திகேயாவின் கலர்ஃபுல் திருமண ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, November 22, 2021, 00:47 [IST]
    அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவின் திருமண ஃபோட்டோக்கள் வெளியாகி, இணையத்தை கலக்கி வருகின்றன.
    வலிமை நடிகர் கார்த்திகேயாவின் கலர்ஃபுல் திருமண ஃபோட்டோஸ்
    1/5
    ஆர்எக்ஸ் 100 தெலுங்கு படத்தின் மூலம் டாப் நடிகரானவர் கார்த்திகேயா. இவர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.
    வலிமை நடிகர் கார்த்திகேயாவின் கலர்ஃபுல் திருமண ஃபோட்டோஸ்
    2/5
    கார்த்திகேயா, லோகிதா ஷெட்டி என்பவரை கல்லூரி காலம் முதல் காதலித்து வந்தார். கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்த இவர்களின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
    வலிமை நடிகர் கார்த்திகேயாவின் கலர்ஃபுல் திருமண ஃபோட்டோஸ்
    3/5
    இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நவம்பர் 21 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
    வலிமை நடிகர் கார்த்திகேயாவின் கலர்ஃபுல் திருமண ஃபோட்டோஸ்
    4/5
    தெலுங்கு சூப்பர் ஹீரோ சிரஞ்சீவி இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
    வலிமை நடிகர் கார்த்திகேயாவின் கலர்ஃபுல் திருமண ஃபோட்டோஸ்
    5/5
    தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X