கண்களாலே ரசிகர்களை கைது செய்யும் கோலிவுட் முத்துச்சரம் பிரியா பவானி ஷங்கரின் போட்டோ ஷூட்

  By Abdulrahmanpeer Mohamed
  | Published: Thursday, September 22, 2022, 21:52 [IST]
  கண்களாலே ரசிகர்களை கைது செய்யும் கோலிவுட் முத்துச்சரம் பிரியா பவானி ஷங்கரின் போட்டோ ஷூட்
  1/10
  பிரியா பவானி சங்கருக்கு சரியான மார்க்கெட் அமைந்துவிட்டதால் இனி டாப் ஹீரோக்களின் படங்களில் கண்டிப்பாக பார்க்கலாம் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். 
  பிரியா பவானி சங்கருக்கு சரியான மார்க்கெட் அமைந்துவிட்டதால் இனி டாப் ஹீரோக்களின் படங்களில்...
  Courtesy: Instagram
  கண்களாலே ரசிகர்களை கைது செய்யும் கோலிவுட் முத்துச்சரம் பிரியா பவானி ஷங்கரின் போட்டோ ஷூட்
  2/10
  பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அவரது பாய் ஃபிரண்ட்டுடன் பல நாடுகளில் டூர் அடித்து விட்டு திரும்பினார். 
  பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அவரது பாய் ஃபிரண்ட்டுடன் பல நாடுகளில் டூர் அடித்து விட்டு...
  Courtesy: Instagram
  கண்களாலே ரசிகர்களை கைது செய்யும் கோலிவுட் முத்துச்சரம் பிரியா பவானி ஷங்கரின் போட்டோ ஷூட்
  3/10
  பிரியா பவானி சங்கருக்கு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்கும் சூப்பர் ஜாக்பாட் அடித்துள்ளது. 
  பிரியா பவானி சங்கருக்கு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்கும் சூப்பர்...
  Courtesy: Instagram
  கண்களாலே ரசிகர்களை கைது செய்யும் கோலிவுட் முத்துச்சரம் பிரியா பவானி ஷங்கரின் போட்டோ ஷூட்
  4/10
  அருண் விஜய்யுடன் ‘யானை’ படத்திலும், தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். 
  அருண் விஜய்யுடன் ‘யானை’ படத்திலும், தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்து...
  Courtesy: Instagram
  கண்களாலே ரசிகர்களை கைது செய்யும் கோலிவுட் முத்துச்சரம் பிரியா பவானி ஷங்கரின் போட்டோ ஷூட்
  5/10
  2021ம் ஆண்டு வெளியான ஓ மணப்பெண்ணே, ப்ளட் மணி ஆகிய படங்கள் பிரியா பவானி சங்கரின் நடிப்புக்கு சிறப்பான வாய்ப்பாக அமைந்தன.  
  2021ம் ஆண்டு வெளியான ஓ மணப்பெண்ணே, ப்ளட் மணி ஆகிய படங்கள் பிரியா பவானி சங்கரின் நடிப்புக்கு...
  Courtesy: Instagram
  கண்களாலே ரசிகர்களை கைது செய்யும் கோலிவுட் முத்துச்சரம் பிரியா பவானி ஷங்கரின் போட்டோ ஷூட்
  6/10
  எஸ்ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய பிரியா பவானி சங்கர், மாஃபியா படத்திலும் நடித்துள்ளார். 
  எஸ்ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய பிரியா பவானி சங்கர்,...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X