கறுப்பு நிற சேலையில் இடை தெரிய என்ன ஒரு லுக்... அனு இம்மானுவேலின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Friday, October 14, 2022, 15:41 [IST]
  கறுப்பு நிற சேலையில் இடை தெரிய என்ன ஒரு லுக்... அனு இம்மானுவேலின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  1/10
  சீக்கிரமே கோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தும் வீரியத்தோடு தித்திக்கும் செய்தியை சொல்ல வருவாரா அனு இம்மானுவேல். 
  சீக்கிரமே கோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தும் வீரியத்தோடு தித்திக்கும் செய்தியை சொல்ல...
  Courtesy: Instagram
  கறுப்பு நிற சேலையில் இடை தெரிய என்ன ஒரு லுக்... அனு இம்மானுவேலின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  2/10
  தமிழில் மாங்கனியாக நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் அறிமுகமான அனு இம்மானுவேலுக்கு இன்னும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லையாம். 
  தமிழில் மாங்கனியாக நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் அறிமுகமான அனு இம்மானுவேலுக்கு இன்னும்...
  Courtesy: Instagram
  கறுப்பு நிற சேலையில் இடை தெரிய என்ன ஒரு லுக்... அனு இம்மானுவேலின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  3/10
  மலையாளம், தெலுங்கு ரசிகர்களிடம் அனு இம்மானுவேலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு கோலிவுட் ரசிகர்கள் சவால் விடுவார்களா?
  மலையாளம், தெலுங்கு ரசிகர்களிடம் அனு இம்மானுவேலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு...
  Courtesy: Instagram
  கறுப்பு நிற சேலையில் இடை தெரிய என்ன ஒரு லுக்... அனு இம்மானுவேலின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  4/10
  செல்ஃபி எடுக்க யாரும் இல்லாததால் செல்ஃபாக செல்ஃபி எடுத்து தனது சிற்றிடையை ரசித்துக் கொள்கிறார் போல. 
  செல்ஃபி எடுக்க யாரும் இல்லாததால் செல்ஃபாக செல்ஃபி எடுத்து தனது சிற்றிடையை ரசித்துக்...
  Courtesy: Instagram
  கறுப்பு நிற சேலையில் இடை தெரிய என்ன ஒரு லுக்... அனு இம்மானுவேலின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  5/10
  பார்வைக்குள் விழுந்துவிட்டால் பத்திரமாக கரையேறி பிழைத்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம் தான் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அனு. 
  பார்வைக்குள் விழுந்துவிட்டால் பத்திரமாக கரையேறி பிழைத்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம்...
  Courtesy: Instagram
  கறுப்பு நிற சேலையில் இடை தெரிய என்ன ஒரு லுக்... அனு இம்மானுவேலின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  6/10
  கூந்தல் உளர்த்தும் நேரத்தில் தன்  அழகையும் மனம் திறந்து காட்டுகிறாராம் அனு இம்மானுவேல். 
  கூந்தல் உளர்த்தும் நேரத்தில் தன்  அழகையும் மனம் திறந்து காட்டுகிறாராம் அனு இம்மானுவேல். 
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X