twitter
    bredcrumb

    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!

    By Mari S
    | Published: Wednesday, November 30, 2022, 16:35 [IST]
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    1/10
    ஓடிடியில் வெளியான சாணிக் காயிதம் படத்தில் பொன்னி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். 
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    2/10
    தப்பு செஞ்சது அப்பாவாகவே இருந்தாலும், தண்டனை அனுபவிக்கணும்னு சொன்ன துணிச்சல் மிக்க கார்கியாக நடிகை சாய் பல்லவி இந்த ஆண்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    3/10
    இப்படியொரு தோழி நமக்கு கிடைக்க மாட்டாங்களா என 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை ஏங்க வைத்த திருச்சிற்றம்பலம் சோபானாவாக நித்யா மேனன் இந்த ஆண்டு சிக்ஸர் அடித்துள்ளார். 
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    4/10
    பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகை த்ரிஷா. குந்தவை தேவியை கண் முன்னே காட்டிய த்ரிஷாவுக்கு அடுத்த ஆண்டு ஏகப்பட்ட பெரிய படங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. 
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    5/10
    முகமூடி படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் பூஜா ஹெக்டே. 
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    6/10
    கணவர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணி கங்குலியாக நடிப்பில் மின்னிய நயன்தாரா.
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    7/10
    அஜித்தின் வலிமை படத்தில் டூயட் எல்லாம் பாடமல் ஆக்‌ஷனில் மிரட்டி இருந்தார் நடிகை ஹூமா குரேஷி. 
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    8/10
    எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட படங்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட இளைஞர்களின் கனவு தேவதையாக மாறி உள்ளார் நடிகை பிரியங்கா மோகன். 
    Top 10 Best Actress 2022: இந்த 2022ல் தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 நடிகைகள்!
    9/10
    அறிமுக படத்திலேயே அப்பா ஷங்கரின் பெயரை காப்பாற்றி விட்டார் அதிதி ஷங்கர். தேனாக ரசிகர்கள் நெஞ்சத்தில் விருமன் படம் மூலம் தித்தித்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X