twitter
    bredcrumb

    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!

    By Mari S
    | Updated: Tuesday, October 18, 2022, 20:16 [IST]
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    1/10
    அதிதி போஹன்கர் - நெட்பிளிக்ஸின் ஷீ வெப்சீரிஸில் ஒட்டுத் துணிக் கூட இல்லாமல் நடித்து மிரட்டியவர். தமிழில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்தவர். 
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    2/10
    ஸ்ரியா பில்கனோக்கர் - மிர்சபூர் வெப்சீரிஸ் மூலம் பிரபலமானவர்.
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    3/10
    அனுபமா பிரகாஷ் - வுட்பெக்கர், லவ்லி மெசேஜ் பார்லர் உள்ளிட்ட ஓடிடி வெப் தொடர்களில் படு ஹாட்டாக நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். 
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    4/10
    ராதிகா ஆப்தே - சாக்ரெட் கேம்ஸில் தொடங்கி சாந்தாராம் வரை ஏகப்பட்ட வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸில் இவரது நடிப்பை எல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    5/10
    க்ரித்திகா காம்ரா - ஐ டோண்ட் வாட்ச் டிவி வெப்சீரிஸில் இவர் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    6/10
    இஷா தல்வார் - தட்டத்தின் மரியத்து எனும் மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இஷா தல்வார். தமிழில் தில்லு முல்லு, மீண்டும் ஒரு காதல் கதை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், பெங்களூர் டேஸ் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருப்பார். மிர்ஸாபூர் வெப்சீரிஸில் நடித்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் வெப்சீரிஸிலும் இவர் நடித்துள்ளார். 
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    7/10
    அங்கிரா தர் - பஜா பஜா பாரத், லவ் பெர் ஸ்குயர் ஃபீட் உள்ளிட்ட ஹாட் வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். 
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    8/10
    சோபிதா துலிபாலா - பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் ஒன்றும் தெரியாத அப்பாவியாக நடித்துள்ள சோபிதா துலிபாலா மேட் இன் ஹெவன் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் மிரட்டி உள்ளார். 
    Top 10: ஓடிடியை மிரள விடும் கிளாமர் குயின்ஸ்.. லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!
    9/10
    சபா ஆஸாத் - ஹ்ரித்திக் ரோஷனே இவர் பின்னால் தான் சுற்றுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு ஓடிடி தளங்களில் ஸ்டன்னிங் பர்ஃபார்மன்ஸ் கொடுத்து வருகிறார். லேடீஸ் ரூம் வெப்சீரிஸ் இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட் ஒன்றாக மாறி உள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X