PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்!
By Mari S
| Published: Wednesday, December 21, 2022, 11:51 [IST]
1/10
PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! | Top 10 Young Kollywood Actress 2022 - FilmiBeat Tamil/photos/top-10-young-kollywood-actress-2022-fb85820.html
ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என இரண்டு சீனியர் நடிகைகளை தாண்டி பொன்னியின் செல்வன் படத்தில் சில காட்சிகளே வந்தாலும் அந்த கடலில் இருந்து குளித்து எழுந்து வெளியே வரும் காட்சியில் கார்த்தியை போலவே பல காளையர்களை மயக்கி விட்டார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என இரண்டு சீனியர் நடிகைகளை தாண்டி பொன்னியின் செல்வன் படத்தில் சில...
PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! - FilmiBeat/photos/top-10-young-kollywood-actress-2022-fb85820.html#photos-1
ஒட்டுமொத்த இளைஞர்களையும் இந்த ஆண்டு காதலில் விழ வைத்தவர் என்றால் அது நம்ம சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூர் தான்.
ஒட்டுமொத்த இளைஞர்களையும் இந்த ஆண்டு காதலில் விழ வைத்தவர் என்றால் அது நம்ம சீதா ராமம் பட நடிகை...
PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! - FilmiBeat/photos/top-10-young-kollywood-actress-2022-fb85820.html#photos-2
பீஸ்ட் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் இந்த ஆண்டு கவர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. அடுத்தடுத்து பெரிய படங்கள் சொதப்பினாலும், இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே கலக்கி வருகிறார் பூஜா ஹெக்டே.
பீஸ்ட் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் இந்த ஆண்டு கவர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே....
PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! - FilmiBeat/photos/top-10-young-kollywood-actress-2022-fb85820.html#photos-3
எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய பிரியங்கா மோகன் இந்த ஆண்டு பல இளம் பெண்களையும் லிட்டில் ஹார்ட் காட்ட வைத்து ஏகப்பட்ட இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறி உள்ளார்.
எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய பிரியங்கா மோகன் இந்த...
PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! - FilmiBeat/photos/top-10-young-kollywood-actress-2022-fb85820.html#photos-4
2கே கிட்ஸ்களின் கேர்ள் ஃபிரெண்ட் மெட்டீரியலாக பக்காவாக இந்த ஆண்டு லவ் டுடே படத்தில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை இவானா.
2கே கிட்ஸ்களின் கேர்ள் ஃபிரெண்ட் மெட்டீரியலாக பக்காவாக இந்த ஆண்டு லவ் டுடே படத்தில் நடித்து பல...
PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: இந்த ஆண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த டாப் 10 இளம் கோலிவுட் நடிகைகள்! - FilmiBeat/photos/top-10-young-kollywood-actress-2022-fb85820.html#photos-5
விருமன் படம் மூலம் இந்த ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு மாவீரன் படத்தில் எப்படி நடித்துள்ளார் என பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் உள்ளனர்.
விருமன் படம் மூலம் இந்த ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் முதல் படத்திலேயே தனது திறமையை...