twitter
    bredcrumb

    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!

    By Mari S
    | Published: Sunday, September 25, 2022, 12:20 [IST]
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    1/14
    திரும்பிய பக்கம் எல்லாம் சோஷியல் மீடியாவில் த்ரிஷாவின் ராஜாங்கம் படு ஜோராக கொடி கட்டி பறக்கிறது. 
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    2/14
    சாமி படத்துல பார்த்த மிளகாய் பொடி மாமி மாதிரியே இருகீங்க என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். 
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    3/14
    வித விதமான சேலைகளை அணிந்து கொண்டு அழகு மிளிர ரசிகர்களை அசற வைத்து வருகிறார் இந்த குந்தவை தேவி. 
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    4/14
    க்யூட்டான சிரிப்பால் 90ஸ் கிட்ஸை மட்டுமில்லைங்க 2கே கிட்ஸின் தூக்கத்தையும் களவாடி வருகிறார். 
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    5/14
    ஐஸ்வர்யா ராய் உடன் த்ரிஷா பொன்னியின் செல்வன் செட்டில் எடுத்த செல்ஃபி சோழர் காலத்தில் ஐபோன் இருக்கா என ரசிகர்களை ஜாலியாக கேட்க வைக்கும் அளவுக்கு டிரெண்டானது.
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    6/14
    பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாகைவர் நடித்துள்ளதை காண ரசிகர்கல் செம வெயிட்டிங்கில் காத்திருக்கின்றன்ர். 
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    7/14
    ஏ.ஆர். ரஹ்மான் உடன் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபி. 
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    8/14
    குந்தவைக்கும் நந்தினிக்கும் இடையே நடைபெற உள்ள இந்த ஃபேஸ் ஆஃப் காட்சியை பார்க்கத்தான் த்ரிஷா ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். 
    திரும்புற பக்கமெல்லாம் த்ரிஷாவா இருக்காங்களே.. அழகு ஐஸ்வர்யா ராயே பொறாமைப்படும் பேரழகு!
    9/14
    பொன்னியின் செல்வன் புரமோஷனுக்காக கடந்த ஒரு மாதமாக வேறு எந்த கமிட்மென்ட்டையும் வைத்துக் கொள்ளாமல் புரமோஷனில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார் நடிகை த்ரிஷா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X