விளம்பர மாடலாக பளபளக்கும் த்ரிஷா...தினுசு தினுசா போஸ்!

    By Jayadevi K
    | Published: Sunday, May 8, 2022, 22:37 [IST]
    விளம்பர மாடலாக பளபளக்கும் த்ரிஷா...தினுசு தினுசா போஸ்!
    1/13
    1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்துடன் சினிமா துறைக்குள் நுழைந்த த்ரிஷா ஜோடி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் .
    1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்துடன் சினிமா துறைக்குள் நுழைந்த த்ரிஷா ஜோடி படத்தில்...
    விளம்பர மாடலாக பளபளக்கும் த்ரிஷா...தினுசு தினுசா போஸ்!
    2/13
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக 22 ஆண்டுகளுக்கு மேலாக கொடி கட்டி பறந்து வருகிறார் த்ரிஷா

    3/13
    கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா

    4/13
    பின்னர் லேசா லேசா திரைப்படம் இவருக்கு நாயகி அந்தஸ்தை கொடுத்தது .

    5/13
    இதையடுத்து வெளியான எனக்கு 20 உனக்கு 18 படம் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொடுத்து விட்டது .
    இதையடுத்து வெளியான எனக்கு 20 உனக்கு 18 படம் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொடுத்து...
    விளம்பர மாடலாக பளபளக்கும் த்ரிஷா...தினுசு தினுசா போஸ்!
    6/13
    சூர்யாவுடன் மௌனம் பேசியதே படம் இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையை கொடுத்தது .

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X