காதலரை கரம்பிடித்த சீரியல் நடிகை நக்ஷத்ரா... கலக்கல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, December 9, 2021, 19:40 [IST]
     காதலரை கரம்பிடித்த சீரியல் நடிகை நக்ஷத்ரா... கலக்கல் போட்டோஸ்!
    1/9
    இந்த போட்டோக்களில் மெரூன் நிற பட்டுப்புடவை, நகைகள் என கலக்கலாக உள்ளார் நக்ஷத்ரா. 

    2/9
     நடிகை நக்ஷத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது திருமண போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

    3/9
    சங்கீத், மெஹந்தி விழா  என மூன்று நாட்கள் இவர்களின் திருமண வைபவம் நடைபெற்றது. 

    4/9
    இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா தனது காதலரான ராகவை இன்று திருமணம் செய்துள்ளார். 

    5/9
    நடிகை நக்ஷத்ரா ராகவ் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 
    நடிகை நக்ஷத்ரா ராகவ் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...
     காதலரை கரம்பிடித்த சீரியல் நடிகை நக்ஷத்ரா... கலக்கல் போட்டோஸ்!
    6/9
     தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலிலும் லீடிங் ரோலில் நடித்து வருகிறார்.
     தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலிலும் லீடிங்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X