Bigg Boss Ultimate Finale photos...விட்டதை பிடித்த பாலா... கொண்டாட்ட தருணங்கள்

    By Mohana Priya
    | Published: Monday, April 11, 2022, 08:19 [IST]
    Bigg Boss Ultimate Finale photos...விட்டதை பிடித்த பாலா... கொண்டாட்ட தருணங்கள்
    1/10
    பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய பிறகு சிம்பு அதை தொகுத்து வழங்கினார்.

    2/10
    ஓடிடி வெர்சனாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் 24 மணி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    ஓடிடி வெர்சனாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் 24 மணி...
    Bigg Boss Ultimate Finale photos...விட்டதை பிடித்த பாலா... கொண்டாட்ட தருணங்கள்
    3/10
    பிக்பாஸ் முந்தைய 5 சீசன்களை சேர்ந்த 14 பேருடன் துவங்கப்பட்ட இந்த போட்டியில் வைல்ட்கார்டு என்ட்ரியாக சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் வந்தனர்.
    பிக்பாஸ் முந்தைய 5 சீசன்களை சேர்ந்த 14 பேருடன் துவங்கப்பட்ட இந்த போட்டியில் வைல்ட்கார்டு...
    Bigg Boss Ultimate Finale photos...விட்டதை பிடித்த பாலா... கொண்டாட்ட தருணங்கள்
    4/10
    16 போட்டியாளர்களில் நிரூப், பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டிக்கு சென்றனர்.

    5/10
    ஃபினாலேவில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

    6/10
    முந்தைய பிக்பாஸ் சீசன்களின் டைட்டில் வின்னர் ரித்விகா மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட் டிராஃபியை எடுத்து வந்தனர்.
    முந்தைய பிக்பாஸ் சீசன்களின் டைட்டில் வின்னர் ரித்விகா மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X