மீரா ஒரு புதுக்கவிதை... குஷ்பூ சீரியலை பார்க்க தயாரா?

  By Deepa S
  | Published: Tuesday, March 22, 2022, 18:19 [IST]
  மீரா ஒரு புதுக்கவிதை... குஷ்பூ சீரியலை பார்க்க தயாரா?
  1/9
  சமீபத்தில் குடும்ப வன்முறை குறித்த இவரது ப்ரமோ சிறப்பான வரவேற்பை பெற்றது.

  2/9
  தமிழ்நாட்டின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை குஷ்பூ, தற்போது சிறப்பான தயாரிப்பாளர், சீரியல் நடிகையாக உள்ளார்.
  தமிழ்நாட்டின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை குஷ்பூ, தற்போது சிறப்பான தயாரிப்பாளர், சீரியல்...
  மீரா ஒரு புதுக்கவிதை... குஷ்பூ சீரியலை பார்க்க தயாரா?
  3/9
  சீரியலில் நடிக்காமல் சில காலங்கள் இருந்த குஷ்பூ தற்போது மீண்டும் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார்.
  சீரியலில் நடிக்காமல் சில காலங்கள் இருந்த குஷ்பூ தற்போது மீண்டும் சீரியல் பக்கம்...
  மீரா ஒரு புதுக்கவிதை... குஷ்பூ சீரியலை பார்க்க தயாரா?
  4/9
  கலர்ஸ் தமிழ் சேனலில் அவரது மீரா தொடர் வரும் 28ம் தேதி ஒளிப்பரப்பாக உள்ளது.

  5/9
  இந்தத் தொடரில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் பிரபல நடிகர் சுரேஷ் மேனன்.

  6/9
  தற்போது மீராவின் புதிய போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X