twitter
    bredcrumb

    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க

    By Deepa S
    | Published: Monday, March 21, 2022, 18:23 [IST]
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க
    1/7
    நடிகர் சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் மரியாவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க
    2/7
    சிவகார்த்திகேயனின் எஸ்கே20 படத்தில் இணைந்துள்ளார் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷ்பகா.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க
    3/7
    இந்தியா வரும் வெளிநாட்டு பெண்ணை சிவா காதலித்து மணமுடிப்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்படுகிறது.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க
    4/7
    இவர் உக்ரைனின் மாடலாகவும் நடிகையாகவும் இருப்பவர்.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க
    5/7
    தற்போது இவர் எஸ்கே20 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க
    6/7
    படத்தில் மரியாவிடம் சிவகார்த்திகேயன் ஆங்கிலம் கற்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுளளன.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை... அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க
    7/7
    காமெடி கலந்த காதல் கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X