twitter
    bredcrumb

    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Saturday, January 7, 2023, 12:44 [IST]
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    1/18
    கடைசியில் தனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க என படு கவர்ச்சியாக கையில் விலங்கை மாட்டிக் கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது ஹேட்டர்களை வெறுப்பேற்றி வருகிறார் உர்ஃபி ஜாவேத். 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    2/18
    பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவேத் சன்னி லியோனின் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலக்கி வருகிறார். 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    3/18
    தனது அந்தரங்க பாகங்கள் தெரியாத வரை தன்னை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என பாஜக தலைவர் புகாருக்கு சமீபத்தில் பதிலடி கொடுத்து இருந்தார். 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    4/18
    ஆபாசத்தின் உச்சிக்கே சென்று போட்டோக்களை பதிவிட்டு வரும் உர்ஃபி ஜாவேத்தை கைது செய்ய ஏகப்பட்ட நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    5/18
    அதே நேரம் அவரது போல்ட்னஸை பாராட்டி அவருக்கு 4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாறி உள்ளனர். 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    6/18
    மேலாடை இன்றி உர்ஃபி ஜாவேத் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவுக்கும் பல லட்சம் ரூபாய் அவர் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    7/18
    தொடர்ந்து டாப்லெஸ் போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகிறார் உர்ஃபி ஜாவேத். 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    8/18
    எதையாவது ஒரு பொருளை வைத்து தனது முன்னழ்கை மறைத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார் உர்ஃபி ஜாவேத். 
    PHOTOS: கடைசியா எனக்கு கை விலங்கு போட்டுட்டாங்க.. பிக் பாஸ் பிரபலத்தின் பகீர் பிக்ஸ்!
    9/18
    உர்ஃபி ஜாவேத்தை கைது செய்ய வேண்டுமென்றால் பிகினியில் சுற்றும் கங்கனா ரனாவத்தை முதலில் கைது செய்யுங்கள் என உர்ஃபி ஜாவேத் ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X