twitter
    bredcrumb

    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!

    By Mari S
    | Published: Saturday, January 28, 2023, 12:07 [IST]
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    1/18
    தனது முன்னழகை எதையாவது வைத்து மறைப்பதும் வித விதமான உள்ளாடைகளை உருவாக்கி அணிந்து கொள்வதுமாக இணையத்தை அதிர வைத்து வரும் உர்ஃபி ஜாவேத் கோன் போன்ற டிசைனில் உருவாக்கப்பட்ட உள்ளாடையுடன் கொடுத்த போஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. 
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    2/18
    ஆடை அணியாமல் தனது கூந்தலை வைத்து முன்னழகை மறைத்த உர்ஃபி ஜாவேத். 
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    3/18
    டிரெஸ் அணியாமல் வெறும் தட்டு மற்றும் ஜூஸ் கிளாஸ் உடன் போஸ் கொடுத்த பிக் பாஸ் நடிகை. 
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    4/18
    உர்ஃபி ஜாவேத்துக்கு ஏகப்பட்ட மிரட்டல்களும் குவிந்து வருவதாக அவர் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார். 
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    5/18
    என்னை கைது செய்ய உங்களால் முடியாது. நானே எனக்கு விலங்கு போட்டுக் கொள்கிறேன் என விலங்குடன் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருந்தார்.
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    6/18
    மேலாடை அணியாமல் கண்டதையும் வைத்து டிசைன் டிசைனாக மறைத்தபடி போஸ் கொடுத்து வருவது மட்டுமின்றி தன்னை கைது செய்ய சட்டத்தில் இடமே கிடையாது என்றும் திமிராக பேசி வருகிறார். 
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    7/18
    உர்ஃபி ஜாவேத் அடுத்து என்ன மாதிரியான உடை அணியப் போகிறார் என்கிற ஆர்வமும் இளைஞர்கள் மத்தியில் உருவாகி விட்டது. 
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    8/18
    நான் நெபோ கிட் கிடையாது. தனி ஆளாக துறையில் சாதிக்கப் போகிறேன் என டிசர்ட் அணிந்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று வருகிறார். 
    PHOTOS: எல்லை மீறிய கவர்ச்சி.. எப்படியெல்லாம் உள்ளாடையை டிசைன் பண்ணிருக்காரு உர்ஃபி ஜாவேத்!
    9/18
    பிங்க் உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்த உர்ஃபி ஜாவேத்தை ரசிக்க ஏகப்பட்ட இளைஞர்கள் ரெடியாக உள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X