twitter
    bredcrumb

    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!

    By Mari S
    | Published: Wednesday, November 23, 2022, 10:16 [IST]
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    1/15
    பிக் பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவேத் வித விதமான மேலாடைகளை அறிமுகப்படுத்தி வருகிறார் தனது ரசிகர்களுக்கு. இந்நிலையில், ஒயின் கிளாஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு தனது முன்னழகை மறைத்தபடி அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ டிரெண்டாகி வருகிறது. 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    2/15
    வெறும் இரண்டு கோப்பைகளை மட்டுமே வைத்துக் கொண்டு இவர் நடத்திய புதிய போட்டோஷூட் பாலிவுட் நடிகைகளையே ஷாக் ஆக்கி உள்ளது. 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    3/15
    வித விதமான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தி ஃபேஷன் உலகில் புதிய புரட்சியையே நடத்தி வருகிறார் உர்ஃபி ஜாவேத். 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    4/15
    வெறும் தனது போட்டோக்களை மட்டுமே ஆடையாக தைத்துக் கொண்டு மாட்டி இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களும் டிரெண்டாகின. 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    5/15
    பிக் பாஸ் ஓடிடி பிரபலமான உர்ஃபி ஜாவேத் பாலிவுட்டின் இளம் கவர்ச்சி சுனாமியாக மாறி சுழன்று அடித்து வருகிறார். 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    6/15
    பாம்பே பால்கோவா போல பளிச்சென இருக்கும் உர்ஃபி ஜாவேத்தை பார்த்து இளைஞர்கள் சொக்கிப் போயுள்ளனர். 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    7/15
    ஆனால், நிர்வாண போட்டோஷூட் இவர் நடத்தவில்லை என்றும் ஆபாசமாக போட்டோக்களை பதிவிட வில்லை என்றும் இவரது ரசிகர்கள் ஆதர்வு தெரிவித்து வருகின்றனர். 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    8/15
    ஆடையே அணியாமல் டாப்லெஸ் போட்டோஷூட் நடத்தி வரும் இவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பி வருகின்றன. 
    PHOTOS: அப்போ ஸ்மார்ட் போன்.. இப்போ ஒயின் கிளாஸ்.. போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவன்!
    9/15
    இன்னொரு புறம் எல்லை மீறிய கவர்ச்சியால் இளைஞர்களை கெடுத்து வருகிறார் என இவர் மீது புகார்களும் கிளம்பி உள்ளன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X