twitter
    bredcrumb

    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!

    By Mari S
    | Published: Saturday, November 19, 2022, 16:18 [IST]
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    1/17
    பாலிவுட் நடிகையும் இந்தி பிக் பாஸ் பிரபலமுமான உர்ஃபி ஜாவேத் வெறும் இரண்டு ஸ்மார்ட் போன் மற்றும் சார்ஜர் ஒயரை வைத்துக் கொண்டு உள்ளாடை போல மார்பகத்தை மறைத்திருக்கும் வீடியோ டிரெண்டாகி வருகிறது. 
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    2/17
    பிக் பாஸ் பிரபலமான டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலாடையை வித்தியாசமாக அணிந்து கவர்ச்சி காட்டுவதையே புதிய ஃபேஷனாக கொண்டுள்ளார். 
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    3/17
    இரண்டு செல்போன்களை வைத்து உள்ளாடை போல ஆக்கிக் கொண்டு மேலே ப்ளூ கலர் ஓவர் கோட் அணிந்து கொண்டு நடைபோடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளையும் வியூக்களையும் அள்ளி வருகிறது. 
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    4/17
    பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கே பெரும் டஃப் கொடுத்து வருகிறார் உர்ஃபி ஜாவேத். 
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    5/17
    படு மோசமாக உடை அணிவதும், அது பற்றி யாரும் கேட்கக் கூடாது என்றும் பத்திரிகையாளர்களிடமும் பலமுறை சண்டைக்கு சென்றுள்ளார் உர்ஃபி ஜாவேத்.
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    6/17
    ஆடையே அணியாமல் தனது கூந்தலையே வைத்து முன்னழகை மறைத்துக் கொண்டு கொடுத்த போஸ் போட்டோக்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன. 
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    7/17
    டாப்லெஸ் போட்டோக்களை அதிரடியாக களமிறக்கி ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    8/17
    வேஸ்ட்டான பொருட்களை கொண்டு மேலாடை ரெடி செய்து அடிக்கடி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார். 
    PHOTOS: ஆத்தாடி.. 2 ஸ்மார்ட் போன் தான் உள்ளாடையேவா? ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை!
    9/17
    முதுகழகை காட்டியபடி உர்ஃபி ஜாவேத் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X