twitter
    bredcrumb

    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!

    By Mari S
    | Published: Tuesday, February 1, 2022, 11:07 [IST]
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    1/12
    தங்க தாரகையாக மாறி ராம்ப் வாக் செய்த நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    2/12
    லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அருள் உடன் இணைந்து தமிழ் படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    3/12
    விரைவில் அந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    4/12
    பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா தென்னிந்திய படங்களில் தற்போது ஆர்வம் செலுத்தி வருகிறார்.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    5/12
    45 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    6/12
    கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத ஊர்வசி ரவுத்தேலாவின் கிறங்க வைக்கும் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    7/12
    தங்கத்தால் ஆன உடையை போல கண்கவர் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு அரங்கத்தை அதிர வைத்தார்.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    8/12
    எகிப்து ராணி கிளியோபாட்ரா போல தலையிலும் கவசம் அணிந்து இருந்து பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்த ஊர்வசி ரவுத்தேலா.
    என்ன அண்ணாச்சி கடை நகை முழுவதும் இறங்கிடுச்சா? தங்க தாரகையாக மின்னும் ஊர்வசி ரவுத்தேலா!
    9/12
    தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகி உள்ள பிளாக் ரோஸ் திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X