twitter
    bredcrumb

    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Sunday, December 26, 2021, 17:46 [IST]
    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    1/10

     மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்.

    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    2/10

    விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய வாணி போஜன் மெல்ல சின்னத்திரையில் கால்பதித்தார்.

    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    3/10

    நடிகை வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அழைப்பட்டு வந்தார்.

    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    4/10

    சீரியலில் பிசியாக நடித்து வந்தவர் ‘ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் பெரியத்திரையில் அறிமுகமாகி பலரின் மனதை கொள்ளையடித்தார்.

    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    5/10

    வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    6/10
    'Triples' என்ற வெப் சீரிஸில் ஜெய் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ்  ஹாட் ஸ்டாரில் வெளியானது
    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    7/10

    பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய் உள்பட சுமார் 6 படங்கள் இவரது கைவசம் உள்ளது.

    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    8/10
    பட வாய்ப்புகளை கைப்பற்ற, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
    கனவுக்கன்னி வாணி போஜன் க்யூட் போட்டோஸ் !
    9/10

    நடிகை வாணி போஜன் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X