twitter
    bredcrumb

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!

    By Jaya Devi
    | Published: Tuesday, January 3, 2023, 11:31 [IST]
    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    1/10

    பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை வாணி கபூர், தங்க நிற உடையில் இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் சும்மா சொல்லக்கூடாது நீங்க24 கேரட் தங்கம் தான் என வர்ணித்துள்ளனர்.

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    2/10

    நடிகை வாணி கபூர்,  ஆரம்பகாலத்தில் சுற்றுலாத் துறையில் இளங்கலை பட்டம் இவர், அதன் பின்னர் அவர் ஜெய்ப்பூரில் ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் பணியாற்றினார்.

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    3/10

    "ஐடிசி" ஹோட்டலுக்காக பணியாற்றிய பின் விளம்பரங்களுக்கான திட்டங்களில் ஒப்பந்தமான வாணி கபூர்..யாஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    4/10

    நடிகை வாணி கபூர் 2013 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான ஷுத் தேசி ரொமான்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    5/10

    இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே அவருக்கு சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார் வாணி கபூர்.

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    6/10

    2014 இல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள வாணி கபூர்.. தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான ஆஹா கல்யாணம்", என்ற படத்தில் நடித்துள்ளார்.

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    7/10

    ஆஹா கல்யாணம், பெஃபிக்ரே ஆகிய படங்களில் நடித்தற்காக பெரும் விமர்சனத்தில் சிக்கிய வாணி கபூருக்கு அதன் பிறகு படவாய்ப்பு இல்லாமல்  3 ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    8/10

    ஆக்ஷன் த்ரில்லர்களான வார்  திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் ஓரளவுக்கு திரையில் ஓடியது.

    PHOTOS :தங்க நிற உடையில் ஜொலிக்கும் வாணி கபூர்.. சும்மா சொல்லக்கூடாது நீங்க 24 கேரட் தங்கம் தான்!
    9/10

    இதையடுத்து கடந்த ஆண்டு பெல் பாட்டம் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து பெயர் எடுத்தார்.மேலும், சண்டிகர் கரே ஆஷிகி படத்தில்  திருநங்கையாக நடித்ததற்காக வாணி கபூர் பாராட்டுகளைப் பெற்றார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X