முகத்தில் புன்னகை..அந்த மச்சம்.. வனிதாவுக்கு இதுதான் பிளஸ்...கலக்கல் போட்டோஸ் !

  By Jayadevi K
  | Published: Tuesday, May 24, 2022, 22:31 [IST]
  முகத்தில் புன்னகை..அந்த மச்சம்.. வனிதாவுக்கு இதுதான் பிளஸ்...கலக்கல் போட்டோஸ் !
  1/12
  குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்தவர் , ஹீரோயினாகவும் சந்திரலேகா , மாணிக்கம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார் .
  குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்தவர் , ஹீரோயினாகவும் சந்திரலேகா , மாணிக்கம்...
  முகத்தில் புன்னகை..அந்த மச்சம்.. வனிதாவுக்கு இதுதான் பிளஸ்...கலக்கல் போட்டோஸ் !
  2/12
  திரையுலக பிரபலங்களான விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா .
  திரையுலக பிரபலங்களான விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா .
  முகத்தில் புன்னகை..அந்த மச்சம்.. வனிதாவுக்கு இதுதான் பிளஸ்...கலக்கல் போட்டோஸ் !
  3/12
  பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக மீண்டும் லைம் லைட்டிற்கு வந்த வனிதா வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் .
  பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக மீண்டும் லைம் லைட்டிற்கு வந்த வனிதா வெள்ளித்திரையை...
  முகத்தில் புன்னகை..அந்த மச்சம்.. வனிதாவுக்கு இதுதான் பிளஸ்...கலக்கல் போட்டோஸ் !
  4/12
  இதையடுத்து , விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு , பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் .
  இதையடுத்து , விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு , பிபி...
  முகத்தில் புன்னகை..அந்த மச்சம்.. வனிதாவுக்கு இதுதான் பிளஸ்...கலக்கல் போட்டோஸ் !
  5/12
  பிபி ஜோடிகள் ’ நிகழ்ச்சியில் ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாதிலேயே விலகினார் .
  பிபி ஜோடிகள் ’ நிகழ்ச்சியில் ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல்...
  முகத்தில் புன்னகை..அந்த மச்சம்.. வனிதாவுக்கு இதுதான் பிளஸ்...கலக்கல் போட்டோஸ் !
  6/12
  சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் வனிதா சோஷியல் மீடியாவின் வைரல் ஸ்டாராக இருக்கிறார் .
  சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் வனிதா சோஷியல் மீடியாவின் வைரல் ஸ்டாராக...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X