twitter
    bredcrumb

    40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, June 10, 2021, 16:09 [IST]
    40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    1/12
    பிங்க் நிற டி ஷர்ட்டில் கறுப்பு ஃபிரேம் உள்ள ஸ்பெக்ஸ் அணிந்து கலக்கலகா செல்பி எடுத்துள்ளார் வனிதா.

     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    2/12
    இந்த போட்டோவில் பிங்க் நிற டீஷர்ட் அணிந்துள்ள வனிதா லைட்டான மேக்கப்பில் க்யூட்டாக உள்ளார்.
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    3/12
    வெள்ளை நிற சுடிதார் அணிந்துள்ள வனிதா நெற்றில் சிவப்பு நிற பொட்டு வகுட்டில் குங்குமம் என இந்த போட்டோவில் குடும்ப குத்து விளக்காக உள்ளார். 
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    4/12
    பிங்க் நிற டாப்ஸ் அணிந்துள்ள வனிதா, ஸ்பெக்ஸ் அணிந்து ஸ்கூல் பெண்ணை போல இந்த போட்டோவில் போஸ் கொடுத்துள்ளார். 
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    5/12
    கறுப்பு மஞ்சள் காம்பினேஷனில் சேலை கட்டியுள்ள வனிதா அதற்கு மேட்சாக கழுத்தில் மணி அணிந்து பெரிய பொட்டுடன் ஃபுல் மேக்கப்பில் உள்ளார்.
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    6/12
    லைட் கலர் டாப்ஸ் அணிந்துள்ள வனிதா நீல நிற பெரிய பொட்டுடன் காரில் இந்த செல்பியை எடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    7/12
    இந்த போட்டோவில் ஃபிரி ஹேர் விட்டுள்ள வனிதா கண்களில் கூலர்ஸ் கழுத்தில் ஸ்டோல் என கலக்கலாக உள்ளார். 
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    8/12
    வெள்ளை நிற சேலையில் அதற்கு மேட்சான ஆபரணங்கள் என இந்த போட்டோவில் அசத்தலாக உள்ளார் வனிதா.
     40 வயதில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்.. அசத்தல் போட்டோஸ்!
    9/12
    மாலத்தீவு சென்ற போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட் ஹவுஸில் நின்றப்படி கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X