twitter
    bredcrumb

    வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Saturday, July 24, 2021, 17:04 [IST]


    வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    1/10
    இந்த போட்டோவில் வனிதாவின் கையில் ரொமான்ட்டிக்காக முத்தம் கொடுக்கிறார் பவர் ஸ்டார். 
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    2/10
    நடிகை வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசனுடன பிக்கப் டிராப் என்ற படத்தில் நடிக்கிறார்.
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    3/10
    பிக்கப் ட்ராப் படத்தின் மூலம் வைரல் ஸ்டாராக அறிமுகமாகிறார் நடிகை வனிதா. 
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    4/10
    இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் வனிதா. 
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    5/10
    இந்த போட்டோவில் நடிகை வனிதா தொடை வரை உள்ள டாப்ஸை அணிந்து படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். 
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    6/10
    இந்த போட்டோவில் நடிகை வனிதா சேலையில் முறைத்து பார்த்தப்படி லுக் கொடுத்துள்ளார்.
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    7/10
    இந்த போட்டோவில் நடிகை வனிதா பவர் ஸ்டார் சீனிவாசன் பைக் ஓட்ட அவருக்கு பின்னால் மாடர்ன் டிரெஸில் தலையில் ஹேட்டுடன் அமர்ந்துள்ளார் வனிதா. 

      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    8/10
    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பிளேசர் உடையில் கலந்து கொண்டார் வனிதா. 
      வனிதாவுக்கு முத்தம் கொடுத்த பவர் ஸ்டார்.. இணையத்தை திணறடிக்கும் பிக்கப் ட்ராப் போட்டோஸ்!
    9/10
    பவர் ஸ்டார் இயக்கும் இந்தப் படத்தின் போட்டோ ஷூட் அண்மையில் நடைபெற்றது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X