புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

  By Jaya Devi
  | Published: Saturday, September 24, 2022, 08:31 [IST]
  புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  1/12
  மாணிக்கம் , தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் பின்னர் திருமணம் , குழந்தை என செட்டிலானார் . ஆயினும் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்தார் .
  மாணிக்கம் , தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் பின்னர் திருமணம் , குழந்தை என...
  Courtesy: Vanitha Vijayakumar New pics
  புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  2/12
  இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா .
  இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில்...
  Courtesy: Vanitha Vijayakumar New pics
  புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  3/12
  விவாகரத்துக்கு பிறகு ,   வனிதா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன . இருந்தன . குடும்ப பிரச்சனை , மகன் பிரிவு , சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது .
  விவாகரத்துக்கு பிறகு ,   வனிதா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன . இருந்தன ....
  Courtesy: Vanitha Vijayakumar New pics
  புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  4/12
  அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார் . தொடர்ந்து விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடிந்தது .
  அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி...
  Courtesy: Vanitha Vijayakumar New pics
  புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  5/12
  பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1 இல் கலந்து கொண்டார் . அங்கு தனக்கு நன்றாக சமைக்க தெரியும் என்பதையும் அவர் நிரூபித்தார் . அந்த சீசனில் டைட்டில் வின்னரானார் .
  பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1 இல் கலந்து கொண்டார் . அங்கு தனக்கு நன்றாக சமைக்க...
  Courtesy: Vanitha Vijayakumar New pics
  புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  6/12
  பிறகு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார் . இதன் மூலமும் அவருக்கு சப்ஸ்கிரைபர்கள் கூடினர் . அது போல் மேக்கப் செய்வதிலும் வனிதா வல்லவர் , அது தொடர்பான டிப்ஸ்களையும் கொடுத்து விட்டார் .
  பிறகு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார் ....
  Courtesy: Vanitha Vijayakumar New pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X