twitter
    bredcrumb

    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Tuesday, September 6, 2022, 13:32 [IST]
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    1/16
    குக் வித் கோமாளி புகழின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகை ஷகீலா உள்ளிட்ட பல பிரபல்ங்கள் பங்கேற்றனர். ஷகீலா மற்றும் வனிதா எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. 
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    2/16
    கேபிஒய் பாலா மற்றும் தோழியுடன் வனிதா விஜயகுமார் எடுத்துக் கொண்ட புகைப்படம். 
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    3/16
    கேபிஒய் பாலாவுடன் வனிதா விஜயகுமார் எடுத்துக் கொண்ட புகைப்படம். 
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    4/16
    பிக் பாஸ் சீசன் 6க்கும் வைல்டு கார்டு என்ட்ரியாக வாங்க வனிதா என ரசிகர்கள் பிக் பாஸ் அறிவிப்பு வந்ததில் இருந்தே கோரிக்கை வைத்து வருகின்றனர். 
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    5/16
    குக் வித் கோமாளி புகழின் ரிஷப்ஷனில் சின்னத்திரை பிரபலங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட க்ரூப் புகைப்படம். 
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    6/16
    தனது மகளுடன் காரில் செல்லும் போது வனிதா விஜயகுமார் எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபி. 
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    7/16
    வித விதமாக போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் வனிதா.
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    8/16
    தனது மகளுடன் எடுத்த செல்ஃபியில் ரொம்பவே ஃபீல் செய்வது போல வாயை வைத்துக் கொண்டு வனிதா கொடுத்த க்யூட் போஸ். 
    ஷகீலாவும் வனிதாவும் ஒரே ஃபிரேமில்.. ரசிகர்கள் செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!
    9/16
    கண்களை மூடியபடி வனிதா எடுத்த புகைப்பட்ம. ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தும் இன்னமும் வனிதாவுக்கு வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே இன்ஸ்டாவில் உள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X