twitter
    bredcrumb

    PHOTOS : அடடே..வரலட்சுமியா இது? கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!

    By Jaya Devi
    | Published: Sunday, December 25, 2022, 17:50 [IST]
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    1/12
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான "போடா போடி" படத்தின் மூலன் திரை உலகில் தோன்றியவர்தான் வரலட்சுமி சரத்குமார். 
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    2/12
    தாரை தப்பட்டை, மாரி 2, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் இவரது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    3/12
    அதனைத்தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிகளில் நடித்து கலக்கி வருகிறார் வரலட்சுமி. இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி், கலர்ஸ், யஷோதா என அதிகமான படங்கள் உள்ளன.
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    4/12

    7 வயதான இவர் இன்னமும் தன்னுடைய திருமணம் குறித்து யோசிக்காமல் உள்ளார் வரலட்சுமி. 
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    5/12
    பிரபல தமிழ் நடிகருடன் இவருக்கு காதல் ஏற்பட்டு பின்பு அது பிரேக் அப் ஆனதாகவும் அதனால்தான் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    6/12
    உடல் எடை அதிகரித்துள்ளதாக கேலி பேச்சு எழுந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது வெறித்தனமாக வொர்கவுட்ஸ்களை செய்து ஸ்லிம்மாகவும், சிக்கென்றும் மாறி இருக்கிறார் வரலட்சுமி.
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    7/12

    சமூக வளைத்தளங்களில் காட்டு தீபோல் வைரலாகி வருகிறது. தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸை அள்ளுகிறது.  
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    8/12
    வரலட்சுமி சரத்துகுமார் கலக்கல் போட்டோஸ்
     PHOTOS : அடடே..வரலட்சுமியா இது?  கிறிஸ்துமஸிற்கு ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
    9/12
    வரலட்சுமி சரத்குமார் கலக்கல் போட்டோஸ்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X