twitter
    bredcrumb

    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!

    By Mari S
    | Published: Saturday, October 29, 2022, 18:45 [IST]
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    1/16
    ரஞ்சிதமே என இன்னும் கொஞ்சம் நாளில் நடிகை ராஷ்மிகாவை விஜய் ரசிகர்கள் கொஞ்ச ஆரம்பித்து விடுவார்கள். மாலத்தீவில் எடுத்த கண் அடிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் ராஷ்மிகா. 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    2/16
    இது எந்த ஸ்கூல் யூனிஃபார்ம் ராஷ்மிகா என அவரது கட்டம் போட்ட கவர்ச்சி டிரெஸை பார்த்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    3/16
    சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து ஹீட்டை அதிகரித்து வருகிறார் வாரிசு பட ஹீரோயின். 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    4/16
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார். 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    5/16
    விஜய்யின் வாரிசு, அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 என அடுத்தடுத்து பெரிய படங்கள் வர காத்திருக்கின்றன. 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    6/16
    பாலிவுட்டில் சமீபத்தில் அமிதாப் பச்சன் உடன் இவர் நடித்த இந்தி படம் வெளியானது. 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    7/16
    மாலத்தீவில் சமீபத்தில் சுற்றுலா சென்ற ராஷ்மிகா மந்தனாவுக்கும் அதே நேரத்தில் மாலத்தீவு சென்ற விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என கிசுகிசுக்கள் கிளம்பின. 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    8/16
    பிகினி உடையுடன் இன்னமும் முழுதாய் போஸ் கொடுக்கவில்லை என்றாலும் மேல கொஞ்சம், கீழ கொஞ்சம் என கவர்ச்சி காட்டி வருகிறார். 
    சும்மா கண்ணடிச்சி கவுக்கிறாரே வாரிசு ஹீரோயின்.. ராஷ்மிகா மந்தனாவின் ரகளைகள் இனிதே ஆரம்பம்!
    9/16
    வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா எப்படி டான்ஸ் போட்டுள்ளார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் வெயிட்டிங். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X