வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வராரு.. அடுத்து சம்பவம் தான்.. வாரிசு போஸ்டர்கள் சொல்லும் கதை!

    By Mari S
    | Published: Wednesday, June 22, 2022, 12:05 [IST]
    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வராரு.. அடுத்து சம்பவம் தான்.. வாரிசு போஸ்டர்கள் சொல்லும் கதை!
    1/11
    மூன்றாவது லுக் போஸ்டரில் நடிகர் விஜய் செம ஸ்டைலாக பைக்கில் அமர்ந்து இருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. 
    மூன்றாவது லுக் போஸ்டரில் நடிகர் விஜய் செம ஸ்டைலாக பைக்கில் அமர்ந்து இருப்பது போல போஸ்டர்...
    Courtesy: Twitter
    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வராரு.. அடுத்து சம்பவம் தான்.. வாரிசு போஸ்டர்கள் சொல்லும் கதை!
    2/11
    வெளிநாட்டில் பிரபல நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் இந்தியா திரும்புவதாக ஃபர்ஸ்ட் லுக் காட்டுகிறது.
    வெளிநாட்டில் பிரபல நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் இந்தியா திரும்புவதாக ஃபர்ஸ்ட் லுக்...
    Courtesy: Twitter
    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வராரு.. அடுத்து சம்பவம் தான்.. வாரிசு போஸ்டர்கள் சொல்லும் கதை!
    3/11
    செம ஜாலியான மோடில் தனது சொந்தங்களை காண சொந்த ஊர்க்கு வருகிறார் விஜய்.
    செம ஜாலியான மோடில் தனது சொந்தங்களை காண சொந்த ஊர்க்கு வருகிறார் விஜய்.
    Courtesy: Twitter
    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வராரு.. அடுத்து சம்பவம் தான்.. வாரிசு போஸ்டர்கள் சொல்லும் கதை!
    4/11
    வந்த இடத்தில் சொந்தங்கள் பிரிந்து இருப்பதை பார்த்து அவர்களை ஒன்று சேர்த்து வைக்க பூவே உனக்காக ஸ்டைலில் விஜய் பண்ணப் போகும் சம்பவம் தான் இந்த வாரிசு படத்தின் கதையே என போஸ்டர்களை வைத்தே கதை சொல்லி வருகின்றனர்.
    வந்த இடத்தில் சொந்தங்கள் பிரிந்து இருப்பதை பார்த்து அவர்களை ஒன்று சேர்த்து வைக்க பூவே உனக்காக...
    Courtesy: Twitter
    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வராரு.. அடுத்து சம்பவம் தான்.. வாரிசு போஸ்டர்கள் சொல்லும் கதை!
    5/11
    சிவகார்த்திகேயன் பீஸ்ட் பாடல் ஷூட்டிங்கின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்து சொல்லி உள்ளார்.
    சிவகார்த்திகேயன் பீஸ்ட் பாடல் ஷூட்டிங்கின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து...
    Courtesy: Twitter
    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வராரு.. அடுத்து சம்பவம் தான்.. வாரிசு போஸ்டர்கள் சொல்லும் கதை!
    6/11
    ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படம்.
    ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படம்.
    Courtesy: Twitter
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X