twitter
    bredcrumb

    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்

    By Abdul Rahman Peer Mohamed
    | Updated: Monday, October 3, 2022, 17:51 [IST]
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    1/11
    பீச்சோரம் எப்படி காத்து வாங்கணும்ன்னு ரசிகர்களுக்கு கத்து கொடுக்க தான் திஷா பதானி இப்படி போஸ் கொடுத்துருக்காங்க. 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    2/11
    சூர்யா 42 படம் வெளியாகிவிட்டால் கண்டிப்பாக திஷா பதானிக்கு கோலிவுட்டிலும் மார்க்கெட் சூடு பிடித்துவிடும். 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    3/11
    பாகி 2, பாகி 3, பாரத் என பாலிவுட் படங்களில் ஸ்கோர் செய்த திஷா பதானிக்கு இப்போது தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளதாம். 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    4/11
    திரும்பும் வரை பின்னழகை மட்டும் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு கன்டிஷன் போட்டுள்ள திஷா பதானி சீக்கிரமே முன்னழகையும் விருந்து படைப்பாராம். 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    5/11
    ஆடையெல்லாம் அவசியமே இல்லை ஆனாலும் ரசிகர்களின் நலன் கருதி திஷா பதானி இப்படி போஸ் கொடுத்து வருகிறார். 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    6/11
    எப்போதும் ஹோம்லியாக இருந்தால் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என நினைத்த திஷா பதானி இப்போதெல்லாம் க்ளாமர் ரூட் தான். 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    7/11
    தோனியின் பயோபிக் மூவியான ‘எம் எஸ் தோனி அண்டோல்ட் ஸ்டோரியில்’ ஹோம்லியாக நடித்தார் திஷா பதானி. 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    8/11
    ரசிகர்களை வாட வைக்கக் கூடாது என ஹாலிவுட் ஸ்டைலில் க்ளாமர் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார். 
    சூர்யா பட ஹீரோயின் திஷா பதானிக்கு இப்படி கலர் கலரா கவர்ச்சி காட்டதான் பிடிக்குமாம்
    9/11
    கோவாவில் நடைபெறும் ‘சூர்யா 42’ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் திஷா பதானிக்கு ரசிகர்களை நினைத்து எப்போதும் கவலை தான். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X