twitter
    bredcrumb

    ரெடியாகுது வாடிவாசல்.. செம அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ஃபேன்ஸ்

    By Chandru B
    | Published: Saturday, June 26, 2021, 15:39 [IST]
    ரெடியாகுது வாடிவாசல்.. செம அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ஃபேன்ஸ்
    1/5
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா  நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படம் முடிந்த பிறகு, செப்டம்பரில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ரெடியாகுது வாடிவாசல்.. செம அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ஃபேன்ஸ்
    2/5
    சூரி நடித்து வரும் விடுதலை படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.  இந்நிலையில் இத்திரைப்படத்தின்  படபிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    ரெடியாகுது வாடிவாசல்.. செம அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ஃபேன்ஸ்
    3/5
    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகி உள்ளது. அதேபோல இயக்குனர் வெற்றிமாறன், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அதிகாரம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி தயாரிக்கவுள்ளஆர்.
    ரெடியாகுது வாடிவாசல்.. செம அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ஃபேன்ஸ்
    4/5
    ராகவா லாரன்ஸ் படமும் சைட் பை சைடாக உருவாகவுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும்  மோஷன் போஸ்டர்  நேற்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இப்படத்தை துரைசெந்தில் இயக்க உள்ளார்.

    ரெடியாகுது வாடிவாசல்.. செம அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ஃபேன்ஸ்
    5/5
    சூர்யாவின் வாடிவாசல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாகும். அதன் ஷூட்டிங் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
     
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X