twitter
    bredcrumb

    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Friday, March 4, 2022, 15:30 [IST]
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    1/15
    செம ஸ்டைலா கூலிங் கிளாஸ் போட்டு பாவாடை தாவணியில் போஸ் கொடுத்து நிற்கும் வித்யூலேகா ராமன்.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    2/15
    பாவாடை தாவணியில் பக்கவாக கலக்கும் நடிகை வித்யூலேகா ராமனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    3/15
    குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார் வித்யூலேகா ராமன்.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    4/15
    உடல் எடையை கணிசமாக குறைத்தது இந்த லுக்கில் நல்லாவே தெரிகிறது.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    5/15
    செம பப்ளியாக இருந்த வித்யூலேகா வேறமாறி மாறிட்டீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    6/15
    சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. கணவருடன் ஏகப்பட்ட க்யூட் போட்டோக்களையும் ஹாட் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    7/15
    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குடந்தை ஜோசியராக இவரது அப்பா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    8/15
    சிவாங்கியுடன் குக் வித் கோமாளி செட்டில் செம அரட்டை.
    பாவாடை தாவணியில் பக்கா போஸ்.. வேறமாறி மாறிய வித்யூலேகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    9/15
    பாவாடை தாவணியில் செம கூலாக போஸ் கொடுத்து நிற்கும் காமெடி நடிகை.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X