நானும் ரெளடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றிய போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் காதலை மறைத்தவர்கள், பிறகு ஓப்பனாக வெளிநாடுகள், விழாக்கள் என ஒன்றாக வலம் வர துவங்கினர்.
நானும் ரெளடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றிய போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல்...
நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் - FilmiBeat/photos/vignesh-shivan-nayanthara-latest-romantic-photos-fb81880.html#photos-1
கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியாக மாறிய நயன் -விக்கி பற்றிய எந்த தகவல், போட்டோ எது வெளியில் கசிந்தாலும் உடனடியாக அது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி விடும். லைக்குகளும் தாறுமாறாக குவியும்.
கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியாக மாறிய நயன் -விக்கி பற்றிய எந்த தகவல், போட்டோ எது...
நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் - FilmiBeat/photos/vignesh-shivan-nayanthara-latest-romantic-photos-fb81880.html#photos-2
இவர்களின் திருமணம் எப்போ நடக்கும் என பல காலமாக பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சமயத்தில் தான் மோதிரம் அணிந்த கையின் போட்டோவை நயன்தாரா வெளியிட்டார். இதனால் திருமணம் முடிந்து விட்டதா என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.
இவர்களின் திருமணம் எப்போ நடக்கும் என பல காலமாக பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த...
நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் - FilmiBeat/photos/vignesh-shivan-nayanthara-latest-romantic-photos-fb81880.html#photos-3
டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நயன்தாராவிடம் இது பற்றி கேட்டதற்கு, நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றார். இதனால் விரைவில் திருமணம் என செய்திகள் பரவின. ஆனால் இருவரும் தங்கள் படங்களின் பிசியாகினர்.
டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நயன்தாராவிடம் இது பற்றி கேட்டதற்கு, நிச்சயதார்த்தம்...
நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் - FilmiBeat/photos/vignesh-shivan-nayanthara-latest-romantic-photos-fb81880.html#photos-4
இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் தான் ரிலீசானது. படம் ரிலீசானதுமே திருமணத்தை அறிவித்தனர். முதலில் திருப்பதியில் நடப்பதாக சொல்லப்பட்ட இவர்களின் திருமணம், பிறகு மகாபலிபுரத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு மாற்றப்பட்டது.
இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் தான்...
நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ் - FilmiBeat/photos/vignesh-shivan-nayanthara-latest-romantic-photos-fb81880.html#photos-5
ஜுன் மாதம் 9 ம் தேதி இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு மற்றும் பல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஜுன் மாதம் 9 ம் தேதி இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு மற்றும்...