twitter
    bredcrumb

    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, July 2, 2022, 11:46 [IST]
    நினைச்சா தோணும் இதமே என்ற கேப்ஷனுடன் தனது காதல் மனைவி நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    1/12
    நானும் ரெளடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றிய போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் காதலை மறைத்தவர்கள், பிறகு ஓப்பனாக வெளிநாடுகள், விழாக்கள் என ஒன்றாக வலம் வர துவங்கினர். 
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    2/12
    கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியாக மாறிய நயன் -விக்கி பற்றிய எந்த தகவல், போட்டோ எது வெளியில் கசிந்தாலும் உடனடியாக அது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி விடும். லைக்குகளும் தாறுமாறாக குவியும்.
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    3/12
    இவர்களின் திருமணம் எப்போ நடக்கும் என பல காலமாக பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சமயத்தில் தான் மோதிரம் அணிந்த கையின் போட்டோவை நயன்தாரா வெளியிட்டார். இதனால் திருமணம் முடிந்து விட்டதா என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    4/12
    டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நயன்தாராவிடம் இது பற்றி கேட்டதற்கு, நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றார். இதனால் விரைவில் திருமணம் என செய்திகள் பரவின. ஆனால் இருவரும் தங்கள் படங்களின் பிசியாகினர்.
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    5/12
    இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் தான் ரிலீசானது.   படம் ரிலீசானதுமே திருமணத்தை அறிவித்தனர். முதலில் திருப்பதியில் நடப்பதாக சொல்லப்பட்ட இவர்களின் திருமணம், பிறகு மகாபலிபுரத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு மாற்றப்பட்டது.
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    6/12
    ஜுன் மாதம் 9 ம் தேதி இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு மற்றும் பல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    7/12
    இவர்களின் திருமணம் தொடர்பான ஒரு சில போட்டோக்களை மட்டுமே விக்னேஷ் சிவன் வெளியிட்டார். மற்றபடி இதுவரை போட்டோ, வீடியோ என எதுவும் வெளியாகவில்லை.
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    8/12
    நயன் - விக்கியின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கி உள்ளது. திருமண செலவு 20 கோடி போக, 5 கோடியை லாபமாகவும் பார்த்துள்ளனர்.
    நினைச்சா தோணும் இதமே...நயன்தாராவை நினைத்து உருகும் விக்னேஷ் சிவன்...லேட்டஸ்ட் ரொமான்டிக் ஸ்டில்ஸ்
    9/12
    திருமணம் முடிந்ததும் திருப்பதி, கேரளா கோயில்களில் சாமி தரிசனம் செய்த இந்த ஜோடி, தாய்லாந்திற்கு ஹனிமுன் சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு, டிரெண்டிங்கில் இடம்பிடித்தனர். இப்போது வரை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X