ரொமான்டிக்காக புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா... கலக்கல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 2, 2022, 08:41 [IST]
    ரொமான்டிக்காக புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா... கலக்கல் ஃபோட்டோஸ்
    1/5
    நானும் ரெளடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலில் விழுந்தனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.
    நானும் ரெளடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலில் விழுந்தனர் விக்னேஷ் சிவனும்,...
    ரொமான்டிக்காக புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா... கலக்கல் ஃபோட்டோஸ்
    2/5
    புத்தாண்டு, பிறந்தநாள் என முக்கிய நாட்களில் வெளிநாடுகளுக்கு சென்று சேர்ந்து கொண்டாடும் ரொமான்டிக் ஃபோட்டோக்களை வெளியிடுவதை இந்த ஜோடி வழக்கமாக கொண்டுள்ளது.
    புத்தாண்டு, பிறந்தநாள் என முக்கிய நாட்களில் வெளிநாடுகளுக்கு சென்று சேர்ந்து கொண்டாடும்...
    ரொமான்டிக்காக புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா... கலக்கல் ஃபோட்டோஸ்
    3/5
    கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியான இவர்களின் திருமணம் எப்போது என அனைவரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக நயன்தாரா நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
    கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியான இவர்களின் திருமணம் எப்போது என அனைவரும் கேட்டு...
    ரொமான்டிக்காக புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா... கலக்கல் ஃபோட்டோஸ்
    4/5
    தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ள விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி, துபாயில் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.
    தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ள விக்னேஷ் சிவன் –...
    ரொமான்டிக்காக புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா... கலக்கல் ஃபோட்டோஸ்
    5/5
    புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருவரும் கட்டி அணைத்தபடி கலந்து கொண்ட ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.
    புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருவரும் கட்டி அணைத்தபடி கலந்து கொண்ட ஃபோட்டோக்கள் மற்றும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X