1/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html
ஹனிமூனுக்காக சென்ற இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. அங்கு இருவரும் மாறி மாறி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது
2/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-1
ஸ்பெயின், பார்சிலோனியா நகரத்திற்கு இவர்கள் இரண்டாவது ஹனிமூனுக்காக பறந்துள்ளனர். இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
3/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-2
ஸ்பெயினில் குட்டி டவுசரில் செம க்யீடாக நயன்தாரா இருக்கிறார். மேலும்,இந்த சுற்றுலாக்காக நயன்தாரா பார்த்து பார்த்து உடைகளை சேர்த்து செய்தாராம்
4/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-3
இவர்களது திருமணத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட உள்ளதால், சமீபத்தில் ஒரு கிளிப்பை வெளியிட்டது.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது
5/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-4
தற்போது நயன் விக்கி இருவருக்கும் ஓய்வு கிடைத்துள்ளதால் இருவரும் ஸ்பெயின் சென்றுள்ளனர். இங்கிருந்து செம ரொமான்ஸ் புகைப்படங்களை விக்கி வெளியிட்டு வருகிறார்.
6/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-5
ஹனிமூன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நயன் விக்கி தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடினர் அந்த புகைப்படத்தி இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்றன.
7/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-6
75வது சுதந்திர தினமான இன்று ஸ்பெயினில் இருக்கும் இந்த காதல் ஜோடி இந்திய தேசிய கொடியை கையில் பிடித்த படி போஸ் கொடுத்துள்ளனர்.
8/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-7
தேசிய கொடியுன் இருக்கும் புகைப்படத்தை வெளியியிட்ட விக்கி நம்ம கொடி...எங்கும் ஸ்பெயினில் என பதிவிட்டுள்ளார்.
9/12
பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vignesh-shivan-nayanthara-second-honeymoon-pics-fb83049.html#photos-8
நீண்ட நாட்கள் காதல் ஜோடியாக இருந்த இந்த ஜோடி ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ரஜினி,ஷாருக்கான், அட்லி என பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்