பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்!

  By Jayadevi K
  | Published: Monday, August 15, 2022, 22:38 [IST]
  பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்!
  1/12
  ஹனிமூனுக்காக சென்ற இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. அங்கு இருவரும் மாறி மாறி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது
  ஹனிமூனுக்காக சென்ற இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. அங்கு இருவரும் மாறி மாறி...
  Courtesy: vignesh shivan nayanthara second honeymoon pics
  பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்!
  2/12
  ஸ்பெயின், பார்சிலோனியா நகரத்திற்கு இவர்கள் இரண்டாவது ஹனிமூனுக்காக பறந்துள்ளனர். இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
  ஸ்பெயின், பார்சிலோனியா நகரத்திற்கு இவர்கள் இரண்டாவது ஹனிமூனுக்காக பறந்துள்ளனர். இந்த காதல்...
  Courtesy: vignesh shivan nayanthara second honeymoon pics
  பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்!
  3/12
  ஸ்பெயினில் குட்டி டவுசரில் செம க்யீடாக நயன்தாரா இருக்கிறார். மேலும்,இந்த சுற்றுலாக்காக நயன்தாரா பார்த்து பார்த்து உடைகளை சேர்த்து செய்தாராம்
  ஸ்பெயினில் குட்டி டவுசரில் செம க்யீடாக நயன்தாரா இருக்கிறார். மேலும்,இந்த சுற்றுலாக்காக...
  Courtesy: vignesh shivan nayanthara second honeymoon pics
  பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்!
  4/12
  இவர்களது  திருமணத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட உள்ளதால், சமீபத்தில் ஒரு கிளிப்பை வெளியிட்டது.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது 
  இவர்களது  திருமணத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட உள்ளதால், சமீபத்தில் ஒரு கிளிப்பை...
  Courtesy: vignesh shivan nayanthara second honeymoon pics
  பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்!
  5/12
  தற்போது நயன் விக்கி இருவருக்கும் ஓய்வு கிடைத்துள்ளதால் இருவரும் ஸ்பெயின் சென்றுள்ளனர். இங்கிருந்து செம   ரொமான்ஸ் புகைப்படங்களை விக்கி வெளியிட்டு வருகிறார்.
  தற்போது நயன் விக்கி இருவருக்கும் ஓய்வு கிடைத்துள்ளதால் இருவரும் ஸ்பெயின் சென்றுள்ளனர்....
  Courtesy: vignesh shivan nayanthara second honeymoon pics
  பளபளக்கும் நயன்தாரா..ஓயாத ரொமான்ஸ்..விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்!
  6/12
  ஹனிமூன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நயன் விக்கி தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடினர் அந்த புகைப்படத்தி இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்றன.
  ஹனிமூன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நயன் விக்கி தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடினர் அந்த...
  Courtesy: vignesh shivan nayanthara second honeymoon pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X