கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு...அன்சீன் திருமண போட்டோக்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

    By Mohana Priya
    | Published: Saturday, July 9, 2022, 15:24 [IST]
    கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு...அன்சீன் திருமண போட்டோக்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
    1/10
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு ஜுன் 9 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பலரும் இவர்களின் திருமணம் பற்றிய தகவல்களை அறிய அதிக ஆர்வம் காட்டினர்.
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு ஜுன் 9 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்....
    கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு...அன்சீன் திருமண போட்டோக்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
    2/10
    மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக, அதே சமயம் பல கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் ரஜினி, விஜய், ஷாருக்கான், மணிரத்னம், அட்லி என பல விஐபி.,க்கள் கலந்து கொண்டனர். 
    மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக, அதே சமயம் பல கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம்...
    கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு...அன்சீன் திருமண போட்டோக்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
    3/10
    மீடியாக்கள் யாருக்கும் அனுதியில்லை என சொல்லப்பட்டதால் விஐபி.,க்கள் மணமக்களை வாழ்த்திய போட்டோக்களோ, வீடியோக்களோ வெளியாகவில்லை. திருமணத்தின் ஒரு சில போட்டோக்களை மட்டுமே விக்னேஷ் சிவன் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டார்.
    மீடியாக்கள் யாருக்கும் அனுதியில்லை என சொல்லப்பட்டதால் விஐபி.,க்கள் மணமக்களை வாழ்த்திய...
    கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு...அன்சீன் திருமண போட்டோக்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
    4/10
    நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக ரு.25 கோடிகளை நெட்ஃபிளிக்ஸ் வழங்கியதாக குறப்பட்டது. ஆனால் இந்த திருமண வீடியோக்களை எப்போது நெட்ஃபிளிக்ஸ் வெளியிட போகிறது என தெரியவில்லை.
    நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது....
    கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு...அன்சீன் திருமண போட்டோக்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
    5/10
    திருமணத்திற்கு பிறகு தாங்கள் திருப்பதி சென்ற போட்டோக்கள், கேரளாவில் கோயிலில் வழிபாடு செய்தது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது, கொச்சியில் ஊர் சுற்றியது போன்ற பல போட்டோக்களை விக்கி அவ்வப்போது வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
    திருமணத்திற்கு பிறகு தாங்கள் திருப்பதி சென்ற போட்டோக்கள், கேரளாவில் கோயிலில் வழிபாடு...
    கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு...அன்சீன் திருமண போட்டோக்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
    6/10
    தாய்லாந்திற்கு ஹனிமுன் சென்ற ரொமான்டிக் போட்டோக்களையும் விக்கி வெளியிட்டு அசத்தினார். இந்த போட்டோக்களும் லைக்குகளை அள்ளின.ஹனிமுன் போனது முதல் திரும்பி வந்தது வரை இவர்கள் வெளியிட்ட ஒவ்வொரு போட்டோவும் டிரெண்டானது.
    தாய்லாந்திற்கு ஹனிமுன் சென்ற ரொமான்டிக் போட்டோக்களையும் விக்கி வெளியிட்டு அசத்தினார்....
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X