என்ன ஒரு சிரிப்பு.. இரண்டு பேருமே வணக்கம் வச்சது வேறலெவல்.. முதலமைச்சர் ஸ்டாலின் - விஜய் சந்திப்பு!

  By Mari S
  | Published: Wednesday, April 6, 2022, 20:59 [IST]
  என்ன ஒரு சிரிப்பு.. இரண்டு பேருமே வணக்கம் வச்சது வேறலெவல்.. முதலமைச்சர் ஸ்டாலின் - விஜய் சந்திப்பு!
  1/10
  சிரித்த முகத்துடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் வணக்கம் தெரிவித்தபடி சந்தித்த தருணங்கள் புகைப்படங்களாக டிரெண்டாகி வருகின்றன.
  சிரித்த முகத்துடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் வணக்கம் தெரிவித்தபடி...
  Courtesy: instagram
  என்ன ஒரு சிரிப்பு.. இரண்டு பேருமே வணக்கம் வச்சது வேறலெவல்.. முதலமைச்சர் ஸ்டாலின் - விஜய் சந்திப்பு!
  2/10
  தளபதி 66 பட பூஜையில் அணிந்த அதே உடையுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் விஜய் கலந்து கொண்டார்.

  3/10
  தளபதி 66 பட பூஜையின் போது விஜய் மீது சாய்ந்து கொண்டு ராஷ்மிகா கொடுத்த க்யூட் எக்ஸ்பிரஷன்.

  4/10
  முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கைகுலுக்கி நடிகர் விஜய் பேசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
  முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கைகுலுக்கி நடிகர் விஜய் பேசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்...
  Courtesy: instagram
  என்ன ஒரு சிரிப்பு.. இரண்டு பேருமே வணக்கம் வச்சது வேறலெவல்.. முதலமைச்சர் ஸ்டாலின் - விஜய் சந்திப்பு!
  5/10
  விஜய் ரசிகர்களுக்கு இன்று முழுவதுமே தளபதி தரிசனம் செம தாராளமாக கிடைத்துள்ளது.

  6/10
  நடிகர் விஜய் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் தீயாய் பரவி வருகின்றனர்.
  நடிகர் விஜய் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் தீயாய் பரவி...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X