புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்

    By Mohana Priya
    | Published: Saturday, February 26, 2022, 17:10 [IST]
    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
    1/5
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் செம டிரெண்ட் ஆகி வருகிறது. 
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் சென்று அஞ்சலி...
    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
    2/5
    பிறகு அங்கு வைக்கப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் போட்டோவிற்கு பூத்தூவி அஞ்சலி செலுத்தினார் விஜய்.
    பிறகு அங்கு வைக்கப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் போட்டோவிற்கு பூத்தூவி அஞ்சலி செலுத்தினார்...
    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
    3/5
    தோளில் சிறிய பேக், சிவப்பு நிற சட்டை, சாதாரண பேண்ட் அணிந்து வந்த விஜய், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் தீபாராதனை காட்டி வழிபட்டார். 
    தோளில் சிறிய பேக், சிவப்பு நிற சட்டை, சாதாரண பேண்ட் அணிந்து வந்த விஜய், புனித் ராஜ்குமாரின்...
    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
    4/5
    மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது தான் விஜய்யும், புனித் ராஜ்குமாரும் முதன் முதலாக சந்தித்து கொண்டனர். 
    மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது தான்...
    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
    5/5
    புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக விஜய் பெங்களூரு சென்றாரா, அல்லது வேறு காரணத்திற்காக சென்றவர் அப்படி புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்றாரா என தெரியவில்லை. 
    புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக விஜய் பெங்களூரு சென்றாரா, அல்லது...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X