twitter
    bredcrumb

    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, April 2, 2022, 15:05 [IST]
    பீஸ்ட் டிரைலர் ரிலீசாக உள்ளதை முன்னிட்டு விஜய்யின் மாஸ் என்ட்ரி போட்டோக்களை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    1/11
    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. 
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    2/11
    பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லே, சாக்கோ, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    3/11
    பீஸ்ட் படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    4/11
    பீஸ்ட் படத்தில் விஜய், வீரராகவன் என்ற ரா ஏஜன்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    5/11
    பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    6/11
    பீஸ்ட் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடங்களாம். FDFS ஏப்ரல் 13 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    7/11
    ஏப்ரல் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் டிரைலரை ரிலீஸ் செய்ய உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    8/11
    பீஸ்ட் டிரைலர் ரிலீசை முன்னிட்டு விஜய்யின் சமீபத்திய படங்களில் இடம்பெற்ற மாஸ் என்ட்ரி கிளிப்களை ஒன்றாக்கிய வீடியோக்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
    பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்க போகுது... விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்ஸ்
    9/11
    விஜய்யின் மாஸ் என்ட்ரி ஸ்டில்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X