தளபதி 67ல் 4வது முறையாக விஜய்க்கு ஜோடியாகிறாரா சமந்தா.. அறிவிப்புக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!

  By Deepa S
  | Published: Sunday, June 5, 2022, 13:59 [IST]
  தளபதி 67ல் 4வது முறையாக விஜய்க்கு ஜோடியாகிறாரா சமந்தா.. அறிவிப்புக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!
  1/11
  நடிகர் விஜய்க்கு சிறப்பான ஜோடியாக ரசிகர்கள் கொண்டாடியது நடிகை சிம்ரன்.

  2/11
  அதன்பின்பு இந்த வரிசையில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் அவருக்கு சிறப்பான ஜோடிகளின் வரிசையில் காணப்படுகின்றனர்.
  அதன்பின்பு இந்த வரிசையில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் அவருக்கு சிறப்பான ஜோடிகளின்...
  தளபதி 67ல் 4வது முறையாக விஜய்க்கு ஜோடியாகிறாரா சமந்தா.. அறிவிப்புக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!
  3/11
  குறிப்பாக சமந்தா விஜய்யின் 3 படங்களில் அவருக்கு ஜோடியாகியுள்ளார்.

  4/11
  தெறி, மெர்சல் மற்றும் கத்தி படங்களில் இந்த ஜோடி முன்னதாக இணைந்து நடித்துள்ளது.

  5/11
  கத்தி படத்தில் துவங்கிய இவர்களின் கூட்டணி அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்தது.

  6/11
  இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் தனது 67வது படத்தில் இணையவுள்ளார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X