twitter
    bredcrumb

    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    By Mari S
    | Updated: Wednesday, June 9, 2021, 18:01 [IST]

    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    1/7
    மகனுடன் வீடியோ கேம் விளையாடும் நடிகர் விஜய்யின் புகைப்படமும் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. 
    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    2/7
    தளபதி 65 படத்துக்காக ஜார்ஜியாவுக்கு சென்ற விஜய் மாதிரியே அவரது மகன் ஜேசன் சஞ்சய் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 
    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    3/7
    நண்பர்களுடன் சமீபத்தில் பார்ட்டி பண்ண ஜேசன் சஞ்சயின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில் நண்பர்களுடன் ஜேசன் சஞ்சய். 
    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    4/7
    தளபதி விஜய்யை போலவே வாயை மூடி லுக் விடும் ஜேசன் சஞ்சயின் புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. 
    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    5/7
    கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் படித்து வந்த ஜேசன் சஞ்சய் கடந்த ஆண்டு வீடு திரும்பினார். 
    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    6/7
    நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    அப்படியே அப்பா போலவே.. வைரலாகும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    7/7
    சில குறும்படங்களை இயக்கி உள்ள ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X