விக்ரம் படத்தில் அப்படியொரு ரோலில் நடித்த மாயா கிருஷ்ணன்.. செம டிரெண்டாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Friday, June 10, 2022, 20:14 [IST]
  விக்ரம் படத்தில் அப்படியொரு ரோலில் நடித்த மாயா கிருஷ்ணன்.. செம டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  1/14
  விக்ரம் படத்தில் கையில் ஹேண்ட்கஃப் மாட்டிக் கொண்டு அனிருத்தின் அப்படியொரு மியூசிக்கில் இவர் நடித்த சீன் தியேட்டரையே சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறது.
  விக்ரம் படத்தில் கையில் ஹேண்ட்கஃப் மாட்டிக் கொண்டு அனிருத்தின் அப்படியொரு மியூசிக்கில் இவர்...
  Courtesy: instagram
  விக்ரம் படத்தில் அப்படியொரு ரோலில் நடித்த மாயா கிருஷ்ணன்.. செம டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  2/14
  விக்ரம் படத்தில் ரெட் லைட் ஏரியாவில் அப்படியொரு ரோலில் நடித்திருப்பார் நடிகை மாயா கிருஷ்ணன்.

  3/14
  இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் 2015ல் வெளியான வானவில் வாழ்க்கை படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
  இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் 2015ல் வெளியான வானவில் வாழ்க்கை படம் மூலம் நடிகையாக...
  Courtesy: instagram
  விக்ரம் படத்தில் அப்படியொரு ரோலில் நடித்த மாயா கிருஷ்ணன்.. செம டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  4/14
  தனுஷின் தொடரி படத்தில் ரிப்போர்ட்டராக நடித்திருப்பார்.

  5/14
  மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, சர்வர் சுந்தரம், துருவ நட்சட்திரம், விக்ரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
  மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, சர்வர் சுந்தரம், துருவ நட்சட்திரம், விக்ரம் உள்ளிட்ட படங்களில்...
  Courtesy: instagram
  விக்ரம் படத்தில் அப்படியொரு ரோலில் நடித்த மாயா கிருஷ்ணன்.. செம டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  6/14
  மை சன் இஸ் கே எனும் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
  மை சன் இஸ் கே எனும் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X